தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்;ராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்

Published January 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இன்று குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *