காலியில் கடும் மழை!
காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில்
Published January 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதால் வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.