யாழில் உள்ள கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு

யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால்

Published January 14, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு இன்று காலை தடயவியல் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *