தங்கம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் சமகாலம் வரை தங்கத்தின் விலை நூற்றுக்கு 23 வீதம் வரை அதிகரித்துள்ளது. அது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1925 அமெரிக்கா டொலராக காணப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தங்கத்தினை கொள்வனவு செய்ய காத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.