பேஸ்லைன் வீதி விஸ்தரிப்பு திட்டத்திற்கு அனுமதி
பேஸ்லைன் வீதியின் கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு ஹொரணை வீதியின்
Published January 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பேஸ்லைன் வீதியின் கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு ஹொரணை வீதியின் துட்டகைமுனு வீதி வரையான பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
