Featured Breaking

ராஜித விளக்கமறியலில்.

மேல் நீதிமன்றில் ஆஜரான...

Published August 29, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *