பிபில – பதுளை பிரதான வீதியில் கோர விபத்து
பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.