நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து
இங்கிலாந்து – இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவது
Published January 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இங்கிலாந்து – இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் இங்கலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன்இ இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.