LPL ஆட்டநிர்ணய சர்ச்சை: வெளியான அதிரடி தீர்ப்பு

2024 எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட வீரர்களை ....

Published January 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

2024 எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட வீரர்களைத் தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளர் தமிம் ரஹ்மான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

 இதனையடுத்து அவருக்கு 24 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 எனினும், குறித்த சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *