பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு தொடர்பில் 3 பொலிஸார் அடையாளம்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பொலிஸ்
Published January 29, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.