உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று அதன் விலை 15,000 ரூபாயால்
Published January 29, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.