நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்
Published January 29, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.9414 ரூபாயாகவும் விற்பனை விலை 313.4780 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.