கம்பஹாவில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 124 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இன்று(செவ்வாய்கிழமை) காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.