5 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறைஇ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில
Published February 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
