நீர்கொழும்பில் கரைவலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு கரைவலை மீனவர்கள் வின்ச் இயந்திரத் தடைச் சுற்றறிக்கைக்கு எதிராக இன்று

Published February 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நீர்கொழும்பு கரைவலை மீனவர்கள் வின்ச் இயந்திரத் தடைச் சுற்றறிக்கைக்கு எதிராக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு மாவட்ட கடற்றொழிலில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.