பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம்
அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று .......
Published February 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.