இத்தாலி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது
2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து..........
Published February 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொல்கத்தாவில் இடம்பெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.