யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.
கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.