நாளை முதல் வானிலையில் மாற்றம்
நாளை (12ஆம் திகதி) முதல் நிலவி வரும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என
Published February 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாளை (12ஆம் திகதி) முதல் நிலவி வரும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்பதைத் தவிரஇ நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.