ஆப்கானிஸ்தான் நாணயச் சுழற்சியில் வெற்றி
2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்கா.......
Published February 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.