கோட்டாபய சி.ஐ.டி யில் ஆஜராகுவாரா ?

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

Published September 1, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *