இலங்கை – ஓமான் போட்டி இன்று
டி-20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டி
Published February 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தொடரின் 16ஆவது போட்டியான இது டி-20 உலகக் கிண்ண தொடர்களில் ஓமான் எதிர்கொள்ளும் நான்காவது போட்டியாகும்.
இதேவேளை டி20 சர்வதேசப் போட்டியொன்றில் இலங்கை அணியை ஓமான் எதிர்கொள்ளவுள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.