பாதணி வவுச்சர்களுக்கு புதிய செல்லுபடி காலம் அறிவிப்பு
2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்.......
Published February 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுதினம் முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.