பாதாள உலக குழுவை விசாரிக்க அனுமதி.
பாதாள உலக குழுவை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாதாள உலக குழுவை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த இருவரையும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.