மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை

Published February 15, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய இன்று மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *