நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்
Published February 18, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.6761 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.2117 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.