ஆப்கான் நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில்...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.