நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று
Published February 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0933 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.5840 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 424.3967 ரூபா மற்றும் கொள்வனவு விலை 411.6673 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 370.4950 ரூபா எனவும் கொள்வனவு விலை 358.9736 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.