ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
Published February 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலுக்குள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.