இஸ்ரேல் – அமெரிக்க இணைத் தாக்குதல – ஈரானில் 40 பேர் பலி
இஸ்ரேல் – அமெரிக்க இணைத் தாக்குதல - ஈரானில் 40 பேர் பலி
Published February 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர்.