உள்ளூர் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில். September 2, 2025 · Tamil Ceylon LK ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் வெளியாகும். என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Follow & Share