அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்
Published March 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
60 முதல் 65 வயதிற்கிடைப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கென வைக்கப்பட்டுள்ளது.