LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!
உள்ளூர்

வடமராட்சியில் ஒரு நிலையத்தில் மட்டும் எரிபொருள் விநியோகம்

March 2, 2026 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் இன்று எரிபொருள் நிரப்பப்படுகிறது.

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகம் செய்து வருகிறது.

ஏணைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளன.

எனினும் மக்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்டநேரமாக காத்திருக்கின்றனர்.

Related Stories

மேலும் ›