Author: Tamil Ceylon LK

உள்ளூர்

4 வயது சிறுமி பாலியல் வழக்கு: தந்தை 14 நாட்கள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயது 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (16) உத்தரவிட்டார்.

Read More
உள்ளூர்

இன்றைய தங்க விலை நிலவரம்

தற்போதைய சந்தை நிலவர படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 365,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 337,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

அம்புலுவாவ மலைச் சரிவுகளில் மண்சரிவு அபாயம்

கம்பளை மற்றும் அம்புலுவாவ மலைச் சரிவுகளில் அதிகரிக்கும் மண்சரிவு அபாயத்தின் காரணமாக, அந்த பகுதியில் வசிக்கும் 18 வீடுகளின் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More
உள்ளூர்

தேசிய நடவடிக்கையின் கீழ் 95 சிவப்பு அறிவிப்புகள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Read More