Author: Tamil Ceylon LK

உள்ளூர்

சோமாவதிய – சுங்காவில வீதி போக்குவரத்து இடை நிறுத்தம்.

மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சோமாவதிய – சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று (07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More
உள்ளூர்

மத்திய மாகாணத்தில் புதிய செயலி அறிமுகம்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலை போக்குவரத்து வசதிகளை வழங்கும் திட்டத்தில் மத்திய மாகாண கூட்டுறவுத் துறையின் கீழ் ‘ஹரிகமன’ என்ற கணினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தலைமையில் நேற்று (06) கண்டி, வில்லியம் கோபல்லவ மாவத்தை, முல்கம்பொலவில் நிறுவப்பட்டது.

Read More
உள்ளூர்

நாடளாவிய டெங்கு ஒழிப்பு திட்டம்; சம்மாந்துறையில் கலந்துரையாடல்

பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக, சுகாதார, கல்வி மற்றும் பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் உள்ளுராட்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் அரச துறை, தனியார் துறை மற்றும் பொது மக்களுடன் இணைந்து, 2026 ஜனவரி 07 முதல் 09 வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புக்கான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More
உள்ளூர்

களனி பெரஹெராவை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம்

களனி ரஜமஹா விஹாரையின் துருத்து மகா பெரஹெராவை முன்னிட்டு இன்று (07) பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை களனி, பேலியகொடை, பியகம, பத்தரமுல்ல உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது . பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் பல பிரதான சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்ளூர்

நாளை முதல் கனமழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

Read More
உள்ளூர்

மக்களிடம் அறவிடப்படும் வீதி விளக்குகளுக்கான கட்டணம்

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை

Read More