Author: Tamil Ceylon LK

உள்ளூர்

தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி

நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Read More
உள்ளூர்

தேங்காய் ஏற்றுமதியில் வரலாற்றுச் சாதனை.

2025 ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிவிட்டன, மேலும் இந்த ஆண்டு முடிவடையும் போது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கணிசமான அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 40% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

Read More
உள்ளூர்

நிலத் தகராறில் குடும்பத்தினர் மீது கத்தி தாக்குதல்.

மாவனெல்லையில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கத்திக்குத்து, நிலத் தகராறு காரணமாக நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More
உலகம்

நெதர்லாந்தில் வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

நெதர்லாந்தில், அம்ஸ்டர்டாம் நகரின் 154 ஆண்டு பழமையான வொண்டல்கேரக் தேவஸ்தானம் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்பட்ட தீயில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டது. குறிப்பாக 50 மீட்டர் உயரமுள்ள கோபுரமும் கூரையும் விழுந்து சேதமடைந்தது.

Read More
உள்ளூர்

மின் கட்டணம் அதிகரிக்கப்டுகின்றது !

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை (CEB), பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. அதில், ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% மின்கட்டண உயர்வு தேவையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அழைப்பு கட்டளை அனுப்பியுள்ளது.

Read More
உள்ளூர்

இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Read More
உள்ளூர்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

நவகமுவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, இருவர் காயம்

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நேற்று (1) இரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More