Author: Tamil Ceylon LK

உள்ளூர்

வரலாற்றில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு

இலங்கை சுற்றுலா துறையில் புதிய மைல்கல்லாக, ஒரே ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த அதிகபட்ச வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (29) வரலாற்றுச் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

Read More
உள்ளூர்

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்ளூர்

விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான முற்பணம் வழங்கல் தொடர்பாக, ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தின் 5 மாதங்களுக்குச் சமமான தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டன.

Read More
உள்ளூர்

ஹொரணை வவுலகல ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து.

இன்று (29) காலை ஹொரணை வவுலகல பகுதியில் அமைந்துள்ள றப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Read More