Author: Tamil Ceylon LK

உள்ளூர்

போலாந்தில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா விமானம்

நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) வந்தடைந்தது. குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டே இவ் விமானம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்ளூர்

யாழ் நகரில் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு

பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்ளூர்

மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நேற்று செவ்வாய்க்கிழமை (23) பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்ளூர்

இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் நடைமுறை

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு,விசேட மேலதிக பேருந்து சேவைகள் இன்று (24) தொடக்கம் (27) ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.

Read More
உள்ளூர்

கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி பளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று பரிதாபகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன், முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதுண்டு உயிரிழந்தார்.

Read More