Author: Tamil Ceylon LK

உள்ளூர்

மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையால் இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்ளூர்

7 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ்-ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்ளூர்

மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர் வீடுக்கு தீ வைப்பு

​மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருகாமம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வநந்தன் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Read More