Author: Tamil Ceylon LK

தொழில்நுட்பம்

புதிய இயர்பட் மொடல் விரைவில் அறிமுகம்

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயர்பட் மொடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி இம்மாத இறுதியில் அல்லது ஆக்டொபர் முதல் வாரத்தில் நத்திங் இயர் (3) ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்கள் அறிமுகம் செய்வதாக நத்திங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read More
ஆரோக்கியம்

பளபளப்பான சருமத்துக்கு கரட் ஜூஸ்

பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கரட் உதவுகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் கரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

Read More