முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹட்டன் மறைவு
முன்னாள் உலக குத்துச்சண்டை செம்பியன் ரிக்கி ஹட்டன் (Ricky Hatton) 46 வயதில் காலமானார்.
Read Moreமுன்னாள் உலக குத்துச்சண்டை செம்பியன் ரிக்கி ஹட்டன் (Ricky Hatton) 46 வயதில் காலமானார்.
Read Moreஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
Read Moreமாரவில, முதுகடுவ கடற்கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத ஒரு உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Read Moreசமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட Gen Z போராட்டத்தில் உயிரிழந்தவர்களைத் தியாகிகளாக அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் (நேபாள ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும் என நேபாளத்தின் இடைக்கால பிரதமரான சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.
Read Moreஇலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் G.C.E. (O.L), G.C.E. (A.L), பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read Moreநீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Read Moreவெலிமடை – உடபெருவ வீதியில் ஏற்பட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெலிமடையிலிருந்து உடபெருவ நோக்கிப் பயணித்த பாரவூர்தி, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreமித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஸ்’ உற்பத்திப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read More