விளையாட்டு

விளையாட்டின் அதிரடி தருணங்களும், வீரர்களின் வெற்றிக் கதைகளும், போட்டி முடிவுகளும் — மகுடம் விளையாட்டு ரசிகருக்காக நேரடியாகவும் சுவாரஸ்யமாகவும் வழங்குகிறது.

விளையாட்டு

கிரிக்கெட் உலகின் அதிக கவனம் பெற்ற போட்டி இன்று

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Read More