5 வாகனங்கள் ஒன்றாக விபத்து.
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில்...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
