LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
உள்ளூர்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

August 30, 2025 · Tamil Ceylon LK

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.

இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு – பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையை குறித்த விலைத்திருத்தம் அடிப்படையாகக் கொண்டமையும் என கூறப்படுகிறது.

Related Stories

மேலும் ›