சஷீந்திர ராஜபக்ச சிறை வைத்தியசாலையில் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
Follow & Share




