LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
பல்சுவை

சூப்பர் ஸ்டார் – உலக நாயகன் கூட்டணி உறுதி.

September 8, 2025 · Tamil Ceylon LK

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மாஸ் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு இத் திரைப்படம் அமையும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றது.

இந் நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கமல் ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார்.

“நாங்கள் இருவரும் இனைந்து முன்னரே நடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கான சூழ்நிலை மற்றும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது” என உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே இத் திரைப்படத்திற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களுக்கான எதிர்பார்ப்புக்கள் உலக ரசிகர்களிடையே உயர்ந்துள்ளது.

Related Stories

மேலும் ›