LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
ஆரோக்கியம்

மாதவிடாய் காலத்தில் இந்த ஜூஸ் குடிக்கலாமா?

September 9, 2025 · Tamil Ceylon LK

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியினை குறைப்பதற்கு பப்பாளி ஜூஸ் சிறந்த ஒன்றாக உள்ளது.

கருவினை கலைக்கக்கூடிய தன்மையினை பெற்றிருந்தாலும், கூட அதனை ஜூஸ் ஆக செய்து குடித்தால் அந்த ஜூஸில் உள்ள நொதித்தல் பண்பானது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியினை விரைவில் போக செய்கிறது.

பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளதுடன், இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›