LATEST
சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!மக்கள் ஆதரவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க தாக்குதல்!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!மக்கள் ஆதரவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க தாக்குதல்!
உள்ளூர்

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் !

September 9, 2025 · Tamil Ceylon LK

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (06) ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

– மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

– மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

– மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 – பி.ப. 5.00 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு – ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.

மகுடம் TV யின் பாரளுமன்ற நேரலையை கீழே காணலாம்

Related Stories

மேலும் ›