LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
பல்சுவை

“இட்லி கடை” இசை வெளியீட்டு விழா.

September 9, 2025 · Tamil Ceylon LK

தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் “இட்லி கடை” இத் திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 14ஆம் திகதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் என படக்குழு உத்தியோகபூர்வ காணொளியொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இப் படம் ஒக்டோபர் 01ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›