நேபாள சிறையில் கலவரம் – 1,500 கைதிகள் தப்பியோட்டம் !
நேபாளம், லலித்பூரில் உள்ள நகு சிறையில் நடந்த கலவரத்தையடுத்து...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாளம், லலித்பூரில் உள்ள நகு சிறையில் நடந்த கலவரத்தையடுத்து குறைந்தது 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சித் தலைவர் ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டதையடுத்து, நாடு தழுவிய அமைதியின்மை ஏற்பட்டதாக கபர்ஹப் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொலிஸார் தங்கள் பதவிகளை கைவிட்டு, கைதிகள் தப்பிச் செல்ல அனுமதித்ததாக கைதிகள் தப்பியோடினர் என்றும், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.